என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சோனியா காந்தி பிறந்த நாள்
நீங்கள் தேடியது "சோனியா காந்தி பிறந்த நாள்"
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #SoniaGandhi #Modi
புதுடெல்லி:
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள். 73-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கும் அவருக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாரத பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் சோனியாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டரில் ‘‘திருமதி சோனியா காந்திஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட காலம், ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.Best wishes to Smt. Sonia Gandhi Ji on her birthday. I pray for her long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 9, 2018
×

X